கேள்வி எண் 141:
கேட்டவர் : பரஞ்சோதி
பல்வேறு பிரச்சனையில் சிக்கி தவிக்கும் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் வருங்காலம் எவ்வாறு அமையும்? அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முறியடிக்கப்பட இருக்கும் சாதனைகள் எவை? எவை?
என்னை ஜோஸியம் கேட்கறீங்களே ஞாயமா?
அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர்
அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு அணித்தலைவராக இருத்தல்
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள்
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள்
டெஸ்ட் போட்ட்ட்களிலதிக 50+ ரன்கள்
இந்த ஐந்தும் பாண்டிங்கின் சாதனைப் பட்டியலில் இடம் பெறக் காத்திருக்கின்றன.
அவர் அணித்தலைவர் பதவியை இழக்கும் ஆண்டே
ரிடையரும் ஆவார்
.


அதன் பின் கோச்சாக, கமேண்டேட்டராக இப்படி சில விஷயங்கள் முயற்சி செய்வார்.
மேலதிகத் தகவலுக்கு அவரோட ஜாதகத்தை அனுப்பி வைக்கவும் 




No comments:
Post a Comment