நிலவு பயணத்தைப் பற்றி முற்றிலும் அறிந்து கொள்ள வானியல் ஆராய்ட்சியின் க்ரோனாலாஜி, அதாவது வரிசைப்படுத்தப்பட்ட சாதானைகளையும், சூழ்நிலை அதாவது அப்போது இரஷ்ய - அமெரிக்க நாடுகளுக்கு இடையே இருந்த கோல்ட்வார் இரண்டையும் முதலில் ஆராய வேண்டும்.
ராக்கெட் தொழில் நுட்பங்களை வளர்த்துக் கொள்வது, உளவு துணைக் கோள்கள் மூலம் மற்ர நாடுகளைக் கண்காணிப்பது, உலகின் பல பகுதிகளிலும் கண்காணிக்க இயலா தொலை தொடர்புகளை உளவாளிகளுக்கு மத்தியில் ஏற்படுத்தித் தருவது இப்படி பல உள் நோக்கங்கள் கொண்டது விண்வெளி ஆராய்ட்சியாகும்.
First American in Space
On May 5, 1961, Mercury Astronaut Alan B. Shepard, Jr. (right, headed to launch) blasted off in his Freedom 7 capsule atop a Mercury-Redstone rocket (left). His 15-minute sub-orbital flight made him the first American in space.
அமெரிக்கா மனிதனை நிலவிற்கு அனுப்ப முடிவெடுத்தது மே 25, 1961.
பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது நவம்பர் 21, 1962
* On Gemini 5 (August 1965), astronauts L. Gordon Cooper and Charles "Pete" Conrad spent almost eight days in space, long enough for a manned lunar mission.
* Gemini 6A and Gemini 7 (December 1965) became the first manned spacecraft to rendezvous, actively achieving identical orbits and station-keeping at distances as close as 1 foot (0.30 m) and kept station with each other for three orbits.[19]
* Gemini 7 also set a manned space endurance record of fourteen days for Frank Borman and James A. Lovell.
* Gemini 8 (March 1966) became the first manned spacecraft to dock with another craft, an unmanned Agena target vehicle.
* Gemini 11 (September 1966) achieved the first direct-ascent rendezvous with its Agena target on the first orbit, and used the Agena's rocket to achieve an apogee of 742 nautical miles (1,374 km), an earth orbit record never broken as of April 2010.
* On Gemini 12 (November 1966), Edwin E. "Buzz" Aldrin spent over five hours working comfortably in three (EVA) periods, proving humans could perform productive tasks outside spacecraft.
பாருங்களேன் 5 அல்லது ஆறுமாசத்துக்கு ஒரு முறை ஒரு லாஞ்ச்...
அப்போலோ கால அட்டவணையைப் பாருங்க
இவ்வளவு வேகமா டெக்னாலஜி வளர்ந்தது என்றால் இன்று எங்கோ இருக்கணும் அமெரிக்கா இல்லையா?
ஆனால் சடார்னு நிலாவிடம் அமெரிக்க கோபித்துக் கொள்ள காரணம் என்ன? ஆனால் இப்ப ஏன் இந்தியாவின் நிலா ஆராய்ட்சியில் கூட்டா பங்கு கொள்ளுது? இப்படி பல விஷயங்களை பார்க்கும் போது...
சந்தேகங்களுக்கு மிக பலத்த அடிப்படை இருக்கும்னு தோணுது...
தொடரும்.
No comments:
Post a Comment