Thursday, June 17, 2010
மானம்!
குடிகாரத் தந்தைக்கும்
குழாயடிச் சண்டை
அம்மாவிற்கும்
சைட் அடிக்கும்
சகோதரங்களுக்கும்
என் காதலால்
போனதாம்
மானம் !!!
.
3 comments:
அன்புடன் நான்
June 17, 2010 at 5:12 PM
நேர்மையான கேள்விதானே!
Reply
Delete
Replies
Reply
தாமரை செல்வன்
June 17, 2010 at 6:05 PM
ரொம்பவே....
Reply
Delete
Replies
Reply
மதுரை சரவணன்
June 18, 2010 at 12:28 AM
மானம் கவிதையில் ...அருமை வாழ்த்துக்கள்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நேர்மையான கேள்விதானே!
ReplyDeleteரொம்பவே....
ReplyDeleteமானம் கவிதையில் ...அருமை வாழ்த்துக்கள்
ReplyDelete