Thursday, June 17, 2010

மானம்!





குடிகாரத் தந்தைக்கும்
குழாயடிச் சண்டை 

அம்மாவிற்கும்
சைட் அடிக்கும் 

சகோதரங்களுக்கும்
என் காதலால்
போனதாம் 

மானம் !!!


.

3 comments:

  1. நேர்மையான கேள்விதானே!

    ReplyDelete
  2. மானம் கவிதையில் ...அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete