ஏன் அப்படிக்கூறுகிறார்கள்?
ஆசை என்னைச் சுடுவது
தோசை, அப்பளம், வடை எண்ணெயில் சுடுவது..
இது ஒரு இந்திப் பாடல்...
ஆ சை என்றால் வா(ஆ) அன்பே(சையா என்றால் காதலன்)
தோ சை என்றால் தா(தோ) அன்பே
அப் பளம் என்றால் இப்போது(அப்) ப்ளம் (ப்ளம் பழம்)
வடை என்றால் (வ) அவன்(ள்) சாக(டை)
அதாவது
வா அன்பே தா அன்பே இப்போழுதே ப்ளம் பழம் போன்ற உன் கன்னங்களை எனக்கு, அவர்கள் பொறாமையால் சாகட்டும் என்று அர்த்தம்
No comments:
Post a Comment