Wednesday, December 2, 2009

மறக்கப்படுவது!

மறக்கப்படுவது
நீ நான் நிஜம்
எல்லாமும்தான்
வருத்தப்படுவதற்கு
எதுவுமில்லை
நாம் மறந்தவைகள் போல
நாமும் ஓர்நாள்

No comments:

Post a Comment