Tuesday, December 1, 2009

பூஞ்சோலைக் காற்றே..


பூஞ்சோலைக் காற்றே நீ தூது சொல்லு
பொன் மாலைப் பொழுதே நீ என்னோடு பேசு
அவளோரம் சென்று
காதோடு சொல்லு
புரியாத ராகமிது - புதிரான கீதமிது


பூஞ்சோலைக் காற்றே..


உனக்காக நானும் எனக்காக நீயும்
ஒரு கோடி நாள் வாழலாம்
உன் தாமரை முகத்தைக் கண்டால்
என் பாடல் தானே வரும்
என் தேவி உன்பார்வை என் மீது வந்தால்
அது தானே நான் செய்த பல புண்ணியம்..பூஞ்சோலைக் காற்றே..


கண்ணோடு கண்ணும் நெஞ்சோடு நெஞ்சும்
கலந்தாட உறவாட வா..
உன் காலின் ஜதியைக் கேட்டால்
என் பாடல் தானே வரும்
என்காதல் தேவி நீ யென்னை பார்த்தால்
அதுதானே நான் செய்த பலபுண்ணியம்..


பூஞ்சோலைக் காற்றே..
.

No comments:

Post a Comment