நீ தவறென்று
தட்டிக் கழித்ததெல்லாம்
சரியென்று நிரூபிக்க
போராடுபவன்
அப்பன்
மகன் வெல்லும் பொழுதெல்லாம்
சந்தோஷப்படுபவன்
ஆதவா
பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு
கொஞ்சம் மாத்தித்தான் எழுதுங்களேன்.
பித்த மனம்
பிள்ளை பெத்து
கல்லு மனம்
மாத்தி எழுதியாச்சுங்களே!!!
பித்த மனம்- எதுக்கு பிள்ளை பெத்துக்கறம்னே தெரியாத பைத்தியக்கார பெற்றோர் மனம் (சிலர் தன் ஆண்மையை நிரூபிக்க, சிலர் சொத்துக்கு வாரிசாக, சிலர் கடைசி காலத்தில காப்பாத்த என எதுக்கெதுக்கோ பிள்ளை பெத்துக்கறாங்க இல்லையா?)
பிள்ளை பெற்று அந்த எண்ணங்கள் நிறைவேறாததால, அந்த முரட்டு ஆசைகளை நிறைவேத்திக்க குழந்தைகளை கஷ்டப்படுத்தி, மனம் கல்லாய் போயிடறது இல்லையா??
No comments:
Post a Comment