Wednesday, December 2, 2009
எழுதுகிறேன்
நாய்கள் குரைத்த இரவுகளில்
முதுகுத் தண்டு
சிலீரென சிலிர்த்த குளிரில்
தூக்கம் கெட்டு எழுதுகிறேன்
உன் நினைவுகளை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment