Wednesday, December 2, 2009

புன்னகை!

இயற்கை
உயர்ந்த பனிச் சிகரங்கள்
அடர்ந்த காடுகள்
அருவிகள் நதிகள்
நீலக்கடல், செவ்வானம்
எத்தனையோ வேஷம் போட்டும்
உன் புன்னகையிடம்
தோற்றுதான் போகிறது

No comments:

Post a Comment