Wednesday, December 2, 2009

கயிறு!

ஒருமுழக்கயிறு
தாலியும் ஆகலாம்
தூக்கும் ஆகலாம்
ஆனாலும்
எப்பொழுதும் அதில் ஒரு தலை
தொங்கிக்கொண்டு

No comments:

Post a Comment