Wednesday, December 2, 2009

தேவை!

மக்களுக்குத் தேவை
ஒன்றே ஒன்றுதான்
அனைத்திலும்
அடுத்த வீட்டுக்காரனை விட
கொஞ்சம் அதிகமாக

No comments:

Post a Comment