Tuesday, December 1, 2009

அர்த்தமும் அர்த்தப்படுத்தலும்

மாதா - பிதா - குரு - தெய்வம்

மாதா - பிதா - குரு இவர்களே தெய்வம்

மாதா - பிதா இவர்களே குருவும் தெய்வமும்

மாதா - பிதா குரு தெய்வம் - அம்மா அனைவரில் உயர்ந்தவள்.. அனைவராயும் இருக்கத்தகுந்தவள்

மாதா -- பிதா --- குரு ---- தெய்வம்
மாதா பிதாவை விடவும் பிதா குருவை விடவும் குரு தெய்வத்தை விடவும் முன்னிலை வகிக்கிறார்கள்..

இப்படி எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் கொள்ளலாம்.. மீனிங் என்பது வேறு இண்டெர்பிரெட்டேஷன் என்பது வேறு..

இங்கு அர்த்தம் காண்பதை விட அர்த்தப்படுத்திக் கொள்ளல் அதிகம் ஆகிவிட்டது.

No comments:

Post a Comment