Tuesday, December 1, 2009

கல்!

எட்டாத உயரத்தில்
இருந்தது நிலவு..
மனதிற்கு குளிர்ச்சி
மந்தஹாசம்...

பதினோரு
அப்போலோ க்களை
அனுப்பி

கடைசியில்
கொண்டு வந்தோம்
கல்

இங்கே நிலவு பெண்ணாயின்..
அப்போலோ பேப்பர் அல்லது பார்வை ராக்கெட்டாயின்....
கடைசியில் வரும் கல் கல்யாணமா? கல்லறையா?


இரண்டும் ஒண்ணுதானுங்களே!

.

No comments:

Post a Comment